Sunday, November 24, 2019

சீல் தீவுக்கு படகுப்பயணம்

நாங்கள் கடந்த வாரம் ஸ்காட்லாந்துக்கு போயிருந்த போது எதிர்பாராதவிதமாக ஒரு படகு பயணத்தில் இந்த தீவை சென்று பார்க்க நேரிடுகிறது.இயற்கை அழகு மிகவும் நிறைந்து வழியும் இந்த தீவின் அந்த பயணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் எவ்வாறு இருக்கின்றது என்பதை கூறுங்கள்

Thursday, August 3, 2017

அதிசய அருவியைத்தேடிய சாஹசப்பயணம் வீடியோ

உலகில் உள்ள அற்புதஇயற்க்கை அதிசயங்களை தேடிய எமது பயணத்தின் முதலாவது வீடியோ பதிவு.இது உங்களுக்கு பிடித்து இருந்தால் நிறைகுறைகளை சுட்டிக்காட்டி ஆதரவு அளியுங்கள்