நாங்கள் கடந்த வாரம் ஸ்காட்லாந்துக்கு போயிருந்த போது எதிர்பாராதவிதமாக ஒரு படகு பயணத்தில் இந்த தீவை சென்று பார்க்க நேரிடுகிறது.இயற்கை அழகு மிகவும் நிறைந்து வழியும் இந்த தீவின் அந்த பயணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் எவ்வாறு இருக்கின்றது என்பதை கூறுங்கள்