Tuesday, September 16, 2008

எந்திரன் நடனக்காட்ச்சி


சங்கர் இயக்கத்தில் ரஜனி நடிக்கும் எந்திரன் படத்தில்.ரஜனி ஒரு எந்திரமனிதானக நடிக்கவிருப்பதாக கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

ஆங்கிலப்படங்களுக்கு நிகராக உயர்ந்த தொழில்நுட்பத்துடன் எடுக்கப்படுகின்றது இந்தப்படம்..
சாதாரணமாகவே தனது படங்களில்
பாடல்களுக்காக தாயாரிப்பாளரின் பணத்தில் பலகோடி செலவுசெய்யும் சங்கர்.
ரஜனியுடன் பின்னனி நடனம் ஆடுவதற்க்காக இதைப்போன்ற
பல ரோபோக்களை வாங்கிக்குவித்தாலும் ஆட்ச்சரியப்படுவதற்க்கில்லை..இதை உறுதிப்படுத்த இன்னும் சில சொற்ப்ப....... வருடங்கள் பொறுத்து இருந்தாலே போதுமானது.....

5 comments:

Anonymous said...

very nice ideja

ஊர்க்குருவி said...

ரஜீபன் நான் நினைத்தேன் ரஜினி நடித்த எந்திரன் இவ்வளவு சீக்கிரமே வெளிவந்து விட்டதோ என்று. ஹா .... ஹா ...ஹா

Keddavan said...
This comment has been removed by the author.
Keddavan said...

அப்படியா ஊர்க்குருவி..ஆனாலும் உங்களுக்கு ரொம்பத்தான் அவசரம்..

Keddavan said...

நன்றி நிசாந்தன்..