ஊராரினால் பேய் வீடு என ஒதுக்கப்பட்ட இடத்திற்க்கு சில சிறுவர்கள் கிரிக்கட் விளையாட வருகின்றனர்.அப்பொழுது பந்து தற்செயலாக பாழடைந்த பங்களாவினுள் விழுந்து விடுகின்றது..அதைத் தேடிச்சென்ற சிறுவனுக்கு நடந்தது என்ன?...
திகில் குறும்படம் ஒன்றினை எடுக்கவேண்டும் என்பது எனது நீண்டநாளைய ஆசை..அதற்காக விளையாட்டாக சில காட்ச்சிகளை எடுத்து பரிச்சித்து பார்த்து இருக்கின்றேன்..இது ஒரு சோதனை முயற்ச்சியாக எடுத்தபடியினால் பல தவறுகள் இருக்கின்றன..இதனை ஒரு முன்னோடமாக எடுத்துக்கொண்டு..எனது குறும்படத்தை சுவரசியமாக எடுப்பதற்க்கான உங்கள் மேலான ஆலோசனைகளை வளங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்..
7 comments:
wow ,,parisothanai mujatsije nalla irukinrathu,,,
முயற்ச்சியா இது. அப்போ மன்னிக்கலாம். என்றாலும் நல்ல ஒரு குறும்படம் தரக்கூடிய கற்பனைவளமும், திறமையும் இருப்பது தெரிகிறது.
முழுமையான குறும்படத்தை ஆவலுடன் நானும் எதிர்பார்க்கிறேன்.
+
காட்சியமைப்பு
ஒலிச்சேர்க்கை
-
ஒளிப்பதிவு
நடிக, நடிகை தேர்வு.
:-)) [வி(சர்)மர் சனம் எப்படி]
The two boys sitting behind, decress the tempo.
//wow ,,parisothanai mujatsije nalla irukinrathu,,,//
நன்றி சிவாஸ்கர்...
//நல்ல ஒரு குறும்படம் தரக்கூடிய கற்பனைவளமும், திறமையும் இருப்பது தெரிகிறது. //
நன்றி தர்சன்..அது எப்படி உங்களுக்கு தெரிஞ்சது என்று தான் எனக்கு தெரியவில்லை..
//முழுமையான குறும்படத்தை ஆவலுடன் நானும் எதிர்பார்க்கிறேன்.//
கூடிய சீக்கிரம் எதிர்பார்க்கலாம்..
//-
ஒளிப்பதிவு
நடிக, நடிகை தேர்வு.
//
அது நடிகன் இல்லை..விளையாட வந்த சிறுவயன்.சும்மா அவனை வச்சு நடக்கவச்சு எடுத்துப்பார்த்தம்..அவ்வளவு தான்..
//The two boys sitting behind, decress the tempo//
நன்றி அனானி
இதனை ஒரு பரிசோனை முயற்ச்சியாகவே எடுத்தோம்.அடுத்த முயற்ச்சியில் தவறுகள் களையப்படும்.
யம்மாடி.................யோவ் ...........கடைசியில்............!!!!!!!!!!!!!!!??????????
Post a Comment