Monday, January 5, 2009

இந்தவருடத்தின் சிறந்தபடம் ஏகன்..பிரபல இணையத்தளத்தின் கருத்துக்கணிப்பு..

அன்மையில் தமிழ்சினிமா.காம் இணையத்தளம்.சிறந்த நடிகர் நடிகைகள்,இசையமைப்பாளர்,சிறந்ததிரைப்படம் போன்றவற்றை கருத்துக்கணிப்பு செய்து வெளியிட்டுள்ளது..

அதன் விபரங்கள் கிழே..

சிறந்த நடிகர்

அஜித்(56%)
விஜய்(26%)
ரஜினிகாந்த்(10%)

சிறந்த நடிகை

நயன்தாரா(37%)
அசின்(20%)
திரிஷா(10%)

சிறந்த கவர்ச்சி நடிகை

நமீதா(34%)
நயன்தாரா(29%)
ஸ்ரேயா(4%)

சிறந்த இசையமைப்பாளர்

யுவன் சங்கர் ராஜா(28%)
ஏ,ஆர்.ரஹ்மான்(26%)
ஹாரிஸ் ஜெயராஜ்(24%)

சிறந்த நகைச்சுவை நடிகர்

வடிவேலு(40%)
விவேக்(23%)
சந்தானம்(12%)

சிறந்த படம்

ஏகன்(27%)
தசாவதாரம்(20%)
சுப்ரமணியபுரம்(10%)

சிறந்த இயக்குநர்

கே.எஸ்.ரவிகுமார்(14%)
ஷங்கர்(11%)
சசிகுமார்(5%)

சிறந்த வில்லன்

பிரகாஷ் ராஜ்(47%)
சுமன்(12%)
ரகுவரன்(7%)

இணைப்பு:http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2009/January/030109c.asp

ஏகன் இந்தவருடத்தின் சிறந்தபடம் என்றால் என்னத்த தான் சொல்லுறது.கலிமுத்தி போயிடித்து..நீங்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறிங்க?..

19 comments:

Anonymous said...

கேவலம் கேவலம்,....

உலகன் said...

இந்த கூத்து நாளுக்கு நாள் அதிகமாகிக் கிட்டே போகுதுங்க. ஸ்டாலின் பையன் என்னடான்னா ஓடாத குருவி படத்துக்கு 150 நாள் விழா அதுவும் நட்சத்திர ஓட்டல்ல நடத்துறாரு. சக்கரக்கட்டி 100 நாள்.

தவிர ஆனந்த விகடன்ல விஜய டி. ராஜேந்தர் சொல்றாரு. ரஜினி-கமல், அஜீத்-விஜய், சிம்பு-தனுஷ்னு டாப் 6ல அவர் பையனுக்கும் மக்கள் இடம் கொடுத்திருக்காங்கன்னு. ம்ஹீம். சூர்யா, விஷால், விக்ரம் இவங்களெல்லாம் அவர் கண்ணுலயோ கருத்துலயோ வரல போலிருக்கு.

எப்படியோ பூனை கண்ணை மூடிக்கிறதாலே உலகம் இருண்டிடப் போறதில்லை. அட்லீஸ்ட் அந்த பூனைகளுக்காவது பயமில்லாமல் சந்தோஷமாய் இருந்தால் சரி தான்.

Anonymous said...

Aegan...

Ajith padam-ngra expectation illainna, Aegan oru casual comeday movie. it was not bad.

Keddavan said...

//கேவலம் கேவலம்,..../கருத்திற்க்கு நன்றி அனானி..

Keddavan said...

// ஓடாத குருவி படத்துக்கு 150 நாள் விழா அதுவும் நட்சத்திர ஓட்டல்ல நடத்துறாரு//
அது ஒரு பெரிய காமெடி..காசு இருந்தா என்னவேல்லாம் செய்யலாமுன்னு..இவங்களை பார்த்து தெரிஞ்சுக்க வேண்டியது தான்..

//ரஜினி-கமல், அஜீத்-விஜய், சிம்பு-தனுஷ்னு டாப் 6ல அவர் பையனுக்கும் மக்கள் இடம் கொடுத்திருக்காங்கன்னு// அவர் சிம்பு தான் அடுத்த முதலமைச்சர் என்று சொன்னாலும் ஆச்சரியம் இல்லை

பின்னுட்டம் இட்டதற்க்கு நன்றி உலகன்..

Keddavan said...

//Ajith padam-ngra expectation illainna, Aegan oru casual comeday movie. it was not bad./நீங்க சொல்லுறது சரிதான் அனானி..ஆனா அது தான் இந்த வருடத்தோட சிறந்த படம் என்றா கொஞ்சம் ஓவர் இல்லையா?...

Anonymous said...

ஏகன் இந்தவருடத்தின் சிறந்தபடம் என்பது வெட்கபட வேண்டிய விடயம்.

Anonymous said...

//Ajith padam-ngra expectation illainna, Aegan oru casual comeday movie. it was not bad./நீங்க சொல்லுறது சரிதான் அனானி..ஆனா அது தான் இந்த வருடத்தோட சிறந்த படம் என்றா கொஞ்சம் ஓவர் இல்லையா?...


I didnt say it was a great movie,but வெட்கபட வேண்டிய alavukku it was not too bad

Keddavan said...

//ஏகன் இந்தவருடத்தின் சிறந்தபடம் என்பது வெட்கபட வேண்டிய விடயம்// உங்களுடைய ஆதாங்கம் புரிகின்றது.ஆனால் வெட்க்ப்படுவதற்க்கு அவசியமில்லை..ஆனால் ஆட்ச்சரியப்படலாம்..

Keddavan said...

//I didnt say it was a great movie,but வெட்கபட வேண்டிய alavukku it was not too bad// ஏகனை மட்டந்தட்டவேண்டும் என்பது எனது நோக்கம் இல்லை..என்னுடைய வியப்பை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.. அவ்வளவு தான்..

கிரி said...

பேசாம பெஸ்ட் காமெடி சைட் என்று கருத்து கணிப்பு வைத்தால் இவங்க முதலிடம் வருவாங்க :-)

Keddavan said...

//பேசாம பெஸ்ட் காமெடி சைட் என்று கருத்து கணிப்பு வைத்தால் இவங்க முதலிடம் வருவாங்க :-)//இருக்கலாம்..இந்தக்கூத்தை பார்த்து சிரிக்கிறத விட வேற என்ன செய்யமுடியும்..கிரி

Anonymous said...

இந்த வருடத்தின் சிறந்த 10 படங்கள் வரிசையில அஞ்சாதே, சுப்ரமணிபுரன் எல்லாத்துக்கும் முன்னாடி திண்டுக்கல் சாரதி, காதலில் விழுந்தேன் போல பல படங்கள் இருந்ததே... கவனிச்சிங்களா?

இந்த கொடுமைய என்னனு சொல்ல...

U.P.Tharsan said...

சிறந்த படத்தின் அளவுகோல் வருவாயை மட்டுமே கணக்கில் கொண்டு அமைகின்றன போலும். அப்படியானால் கூட ஏகன் ? :-))

Keddavan said...

//இந்த வருடத்தின் சிறந்த 10 படங்கள் வரிசையில அஞ்சாதே, சுப்ரமணிபுரன் எல்லாத்துக்கும் முன்னாடி திண்டுக்கல் சாரதி, காதலில் விழுந்தேன் போல பல படங்கள் இருந்ததே... கவனிச்சிங்களா?/நல்லகாலம் எந்திரன்,அயன்,மர்மயோகி எல்லாத்தையும் போடாமல் விட்டாங்களே...

Keddavan said...

//சிறந்த படத்தின் அளவுகோல் வருவாயை மட்டுமே கணக்கில் கொண்டு அமைகின்றன போலும். அப்படியானால் கூட ஏகன் ? :-))/தர்சன் உங்களுக்குத்தெரியாதா?ஏகனின் வருமானம் குசேலனை மிஞ்சிவிட்டதாம்..

Keddavan said...

தமிழ்சினிமா.காம் தளத்தில் இதற்க்கான பதிலினை வளங்கியிருக்கின்றார்கள்..படித்துப்பாருங்கள்..

இணைப்பு:-http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2009/January/060109a.asp

A N A N T H E N said...

//ஏகன் இந்தவருடத்தின் சிறந்தபடம் என்றால் என்னத்த தான் சொல்லுறது//

:D

Keddavan said...

வருகைக்கு நன்றி A N A N T H E N