Wednesday, November 4, 2009
இணையத்தின் முலம் நண்பர்களுடன் Multiplayer Game விளையாடுவது எப்படி?
எம்மில் பலர் கொம்பியூட்டர் கேம்ஸ்சை கணனியில் பதிந்து விளையாடி இருப்போம்..ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமான கேம்ஸில் விருப்பம் இருக்கலாம்..நாம் ஒரு கேம்ஸினை கணனியுடன் விளையாடுவதைவிட நண்பர்களுடன் விளையாடும்போது.போட்டியும் சுவாரசியமும் கூடுதலாக இருக்கும்..இப்பொழுது வருகிற அனைத்து கேம்ஸ்சிலும் மலடிபிளேயர் வசதிகள் இருந்தாலும் அதன் செய்முறை தெரியாததால் அதை பலர் சீண்டுவதில்லை.நான் இன்று மல்டிபிளேயர் எவ்வாறு இலகுவாக நண்பர்களுடன் இணைந்து விளையாடுவது..புதிய நண்பர்களோடு கண்டறிவதைபற்றி எனக்குத்தெரிந்ததை உங்களுடன் பகிரலாம் என நினைக்கின்றேன்..
அனேகமான கேம்ஸோடு இணைந்து வரும் மல்டிபிளேயர் செயர்பாடுகள் ஒன்றுக்கொன்று மாறுபடுவதால்.அணைத்து கேம்ஸ்சினையும் ஒரே இடத்தில் இணைந்து விளைடாக்கூடிய சர்வர்கள் பல இலவசமாக இணையத்தினில் பெறலாம்.அதில் கேம்ஸ்ரேன்ஜர் சிறப்பானதாகவும் இலகுவானதாகவும் இருக்கின்றது இதனை இங்கு தரவிறக்கம் செய்யலாம்..
http://www.gameranger.com/
இதனை பதிவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவியவுடன்..இணையத்தில் இப்பொழுது விளையாடிக்கொண்டிருப்பர்களின் பட்டியலையும்.விளையாடுபவாடகளின் என்னிக்கையையும் காட்டும்..அவர்களுடன் நீங்கள் இணைந்து விளையாடவேண்டுமானல் அவர்களின் விளையாடும் அறைக்கும் இணைந்தல் போதும்.கேம்ஸினுள் நீங்களும் இணைந்து விடலாம்.ஆனால் அவர்கள் விளையாடும் கேம்ஸ் உங்கள் கணனியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்..இல்லாவிடின் உங்கள் நண்பர்களையும் கேம்ஸ்ரேன்ஜரில் இணைய வைத்து அவர்கயை உங்கள் அறைக்குள் வரவழைத்தும் விளையாடலாம்.
இங்கு பிரபலமாக பலராலும் விளையாடப்படும் சில கேம்ஸ லிஸ்ட்..
Age of empires 2
Boderland
Call of Duty 2
Red alert 2
warcraft
மொத்தமாக 600 வகையான கேம்ஸை இங்கு விளையாடலாம்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment