சென்றவருடம் வந்து கலக்கிய புதுசு கண்ணா புதுசு.. சம்சுங் கேலக்சி எஸ் 6எட்ஜ் உடன் .இந்தவருடம் புதிதாக அறிமுகமாகியிருக்கும் சம்சுங் கேலக்சி எஸ் 7 எட்ஜ் ஒரு ஒப்பீடு
Thursday, March 10, 2016
Thursday, March 3, 2016
உங்கள் புகைப்படக்கலையை அடுத்த கட்டத்திற்க்கு எடுத்துசெல்வது எப்படி? (வீடியோ இணைப்பு)
Sunday, September 7, 2014
Monday, May 5, 2014
Tuesday, July 19, 2011
மனிதர்களைப் போல் பேசும் நாய் !

இந்த நாயின் பெயர் மிஸ்கா. மனிதர்களின் மொழியை பேசக் கூடிய ஆற்றலைப் பெற்று இருக்கின்றது. 12 சொற்களைப் பேசக் கற்றுக் கொண்டு உள்ளது. I love you, Hello, Welcome home போன்ற வார்த்தைகளைச் சொல்லப் பழகி உள்ளது.
thank you:.tamilcnn.com
Wednesday, July 13, 2011
உலகிலேயே முதன் முதலில் கடலுக்கு அடியில் நட்சத்திர ஒட்டல்

நாம் அனைவரும் பல நட்சத்திர ஒட்டல்களை பார்த்திருப்போம், ஆனால் கடலுக்கு அடியில் பார்த்திருக்கிங்களா படங்களை பாருகங்கள். இந்த நட்சத்திர அந்தஸ்த்து கொண்ட ஹைடிரோபாலிஸ் ஒட்டல் துபாயில் உள்ளது. இது உலகின் முதன் முதலில் கடலுக்கு அடியில் உருவக்கப்பட்டதாகும்.
சுமார் 300 ஹெக்டோ் பரப்பும் 66 அடி உயரம் கொண்டது. 2006 ம் ஆண்டு இதன் கட்டடப்பணிகள் துவங்கப்பட்டுள்ளது. ஹைடிரோபாலிஸசை வடிவமைத்தவர் Joachim Hauser ஆவார். ஹைடிரோபாலிஸ்ன் மேற்ப்பகுதியில் திரையரங்கம் மற்றும் உணவகமும் உள்ளது.

thanks:tamilenn.com
Monday, July 11, 2011
முத்தத்தின் நிறம்! உதடால் வரையப்பட்ட ஓவியம்
Jackson Pollock எனும் இந்தப்பெண் தன் உதடை மட்டுமே பயன்படுத்தி ஓவியம் வரைந்து சாதனை படைத்திருக்கிறார்.
உதட்டில் சாயத்தைப்பூசி பின் பெரிய கன்வாஸ் தாளில் முத்தமிட்டு தான் விரும்பும் ஓவியங்களை படைக்கிறார்.
இணையத்தளத்தில் தரவேற்றப்பட்ட இவரின் வீடியோ பெரும் வரவேட்பைப் பெற்றுள்ளது.
இதன் போது இவரின் கண்கள் அதிக நேரம் தாளிட்கு அருகில் இருந்ததால் மிகவும் களைப்படைந்தனவாம்.
அந்த வலியையும் பொருட்படுத்தாமல் சாதனை படைத்த இவரின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

Thanks:- tamilenn.com
Subscribe to:
Posts (Atom)