உதட்டில் சாயத்தைப்பூசி பின் பெரிய கன்வாஸ் தாளில் முத்தமிட்டு தான் விரும்பும் ஓவியங்களை படைக்கிறார்.
இணையத்தளத்தில் தரவேற்றப்பட்ட இவரின் வீடியோ பெரும் வரவேட்பைப் பெற்றுள்ளது.
இதன் போது இவரின் கண்கள் அதிக நேரம் தாளிட்கு அருகில் இருந்ததால் மிகவும் களைப்படைந்தனவாம்.
அந்த வலியையும் பொருட்படுத்தாமல் சாதனை படைத்த இவரின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.



Thanks:- tamilenn.com
4 comments:
மெய்யாலுமே மெய் சிலிர்க்குதுங்க..!
மிகவும் நுட்பமான உடல்உறுப்பான உதட்டை வைத்து ஓவியம் வரைவது என்பது பெரிய சாதனைதான்..!!
பகிர்வுக்கு மிக்க நன்றி!
நல்ல பதிவு...தொடர்ந்து கலக்குங்கள்...
உண்மையிலயே பெரிய சாதனைதான்..நன்றி தங்கம்பழனி
மிக்க நன்றி Reverie
Post a Comment