Wednesday, July 13, 2011

உலகிலேயே முதன் முதலில் கடலுக்கு அடியில் நட்சத்திர ஒட்டல்

நாம் அனைவரும் பல நட்சத்திர ஒட்டல்களை பார்த்திருப்போம், ஆனால் கடலுக்கு அடியில் பார்த்திருக்கிங்களா படங்களை பாருகங்கள். இந்த நட்சத்திர அந்தஸ்த்து கொண்ட ஹைடிரோபாலிஸ் ஒட்டல் துபாயில் உள்ளது. இது உலகின் முதன் முதலில் கடலுக்கு அடியில் உருவக்கப்பட்டதாகும்.

சுமார் 300 ஹெக்டோ் பரப்பும் 66 அடி உயரம் கொண்டது. 2006 ம் ஆண்டு இதன் கட்டடப்பணிகள் துவங்கப்பட்டுள்ளது. ஹைடிரோபாலிஸசை வடிவமைத்தவர் Joachim Hauser ஆவார். ஹைடிரோபாலிஸ்ன் மேற்ப்பகுதியில் திரையரங்கம் மற்றும் உணவகமும் உள்ளது.

thanks:tamilenn.com

8 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் நண்பரே,

நீங்க போட்டிருக்கிற போட்டாவையெல்லாம் பார்த்தா..

சொத்துபத்தையெல்லாம் வித்துட்டுத்தான்
அங்கன போகனும் போல இருக்கே ?

ஆமா துட்டு எவ்ளோப்பா ?

சரி..
ஒரு சின்னனனன சந்தேகம்.

அங்கன சுனாமி வருமா ?

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

தமிழ்வாசி பிரகாஷ் said...

படத்துல மட்டும் பார்த்துக்கற வேண்டியது தான்.

calmmen said...

very gud news

ADMIN said...

ம்ஹூம்..! அதல பாதாளத்துல ஓட்டல் வச்சா யாரு வந்து சாப்பிடுவாங்க..!!

எனக்கு பயமா இருக்கு அப்பூ..! நான் வரல இந்த வெளையாட்டுக்கு..!

****

படங்கள் அருமை!

Keddavan said...

ஒரு நாளைக்கு$1,700 தேவைப்படும்..சுனாமி வந்தாலும் கடலுக்குள் பாதிப்பு வராது என்றுதான் நினைக்கின்றேன்..

Keddavan said...

நானும்கூட உங்க கட்சிதான் தமிழ்வாசி - Prakash

Keddavan said...

அப்புறமென்ன புறப்படவேண்டியதுதானே karurkirukkan.

Keddavan said...

படங்கள பார்த்த நீங்கசொன்னமாதிரி பயமாக இல்லை..ஆனால் ஆழ்கடலுக்குள்ள இருக்கிறது கொஞ்சம் வித்தியாசமான அனுபவம்தான்.. தங்கம்பழனி