வணக்கம் நண்பர்களே..
இதுதான் எனது முதலாவது வலைப்பதிவு.
எனது நண்பனின் மூலம்இந்த வலைஉலகைப்பற்றி அறிந்து ஆவல்கொண்டு இன்று என்னையும்இதில் பினைத்துக்கொள்கின்றோன்.
எனது வலைப்பதிவின் தலைப்புக்கேற்றவாறுமுதல்பதிவாக விகடகவி தெனாலிராமனின் நகைச்சுவைக்கதை ஒன்றை எழுதுகின்றேன்.
ஒருநாள் அரசசபையில் பிரபுக்களில் பலர் சண்டையில் தாங்கள் செய்த வீரச்செயல்களைப் பற்றித் தற்புகழ்சியுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அவர்களில் ஒருவன்'மிகச்சிலருடன் நான் எதிரியின் பெரும்படையைத் தாக்கி அவர்ளைப் பின்னடையச்செய்தேன்" என்றான்.
'நான் ஒருவனாக ஜம்பது விரோதிகளைத் தாக்கி மிக முக்கியமான பதைஒன்றைக்காப்பாற்றினேன்".என்றான் மற்றொருவன்.
மூன்றாவது மனிதன்,'நான் விரோதியின் சிறந்த யானையின் வலை வெட்டி விட்டேன்" என்றான்.
இராமனோ, 'நான் செய்தவீரச்செயலுடன் ஒப்பிட்டால் நீங்கள் செய்தது ஒன்றுமில்லை.யுத்த களத்தில் சேனாதிபதியின் கால்களில் ஒன்றை வெட்டி விட்டேன்" என்றான்.
யாவரும் இதைக்கேட்டு வியப்படைந்தனர்.தன்னுவுடன் அங்கிருந்தவர்களில் ஒருவன்.
'அவனுடைய தலையை ஏன் வெட்டவில்ல என்று கேட்டான்"அதற்க்கு இராமன்.
'ஏனெனில், எனக்கு முன்னாலேயே ஓருவன் அந்தக் காரியத்தைச் செய்துவிட்டான்".
என்றவுடன் யாவரும் கெல்லெனச்சிரித்தனர்.
5 comments:
hey.............yaaruda..ithu...kavithai la ipidi nakuranga...
தமிழ் வலையுலகம் உங்களை வருக வருக என்று வரவேற்கிறது
வால்பையன்
நன்றி வால்பையன்... உங்கள் ஆதரவுக்கு நன்றி...
வணக்கம் தமிழனை புரிந்த தமிழனுக்கு வணக்கம், நான் சுவிசில் வசிக்கும் உங்களுடஜே சொந்தக்காரன்.
வணக்கம் தமிழனை புரிந்த தமிழனுக்கு வணக்கம், நான் சுவிசில் வசிக்கும் உங்களுடஜே சொந்தக்காரன்.
Post a Comment