Wednesday, October 15, 2008

வித்தியாசமான பல்சுவை உணவுகள் வேண்டுமா?

எந்த நாளும் ஒரே மாதிரி உணவை உண்டு அலுத்துப்போய் விட்டீர்களா..?
வித்தியாசமாக எதையாவது சாப்பிடனும் போல இருக்கா..அப்படின்னா உடனே கிளம்புங்க சைனாவுக்கு..
சைனாவுக்கு போகமுடியாது என்று சொல்லி நாவூறிக்கொண்டு இருக்கிங்களா?..
கவலைய விடுங்க நான் உங்களை கூட்டிட்டுப்போறேன்..



சரி இதோ வந்தாச்சு அந்த உணவக அங்காடிக்கு..என்ன வாசனை மூக்கத்துளைக்குதா கொஞ்சம் மனசைக்கட்டுப்படுத்திட்டு வாங்க...



சுறா எண்ணையில் பொரிக்கப்பட்ட நட்சத்திரமீன்களை பார்த்தீர்களா?



சுறாக்குட்டி பொரியல், கடல் உணவுகள் எல்லாம் பிடிச்சு இருக்கா?..



இப்பத்தான் உங்களுக்காக படம்பிடிச்சிட்டு இருந்த பாம்பைப்பிடிச்சு தோலை உரிச்சு ரெடிபண்ணி வைச்சு இருக்காங்க..அப்படியே சாப்பிடலாம்..



இதோ நன்றி உள்ள நாயின் ஈரலை பொரித்து மரக்கறிகளோடு கலந்து வைச்சு இருக்காங்க..என்ன ஒரு ரசனை..



ஆட்டு நுரையீரலை கறியாக்கி வைச்சு இருக்காங்க..நூடில்சில போட்டு சாப்பிடலாம்..



இப்ப நொருக்குத்தீனி சாப்பிட போகலாமா?..தேள்..புழுக்கள்..பூச்சிகள்..எவ்வளவு வேணுமோ.. அள்ளி சாப்பிடலாம்..



தங்க நிறத்தில பொரிஞ்ச தேளை பார்க்க உங்கள் நாவூறுகின்றதா?..



இந்தப்பொரியல் வேணுமா?..



நாய் மூளைசூப்பு சுவைக்கின்றீர்களா?..



பச்சையாக சாப்பிட பளபளப்பான உணவுகள்...



எனி உங்களுக்கு வேண்டியத நீங்களே தேடி எடுத்துக்கொள்ளுங்கள்..





12 comments:

Keddavan said...

எப்படி எல்லாத்தையும் ரசிச்சு பாத்திங்களா?..இதை நீங்கள் வீடுகளிலும் முயன்று பார்க்கலாம்..மீன்.. இறைச்சி வாங்கிற செலவு மிச்சமாகும்..பூச்சி பழுக்கள வைச்சு காலத்தை ஓட்டிலாம்.

Unknown said...

ஒவ்வே
இதனை பார்க்கவே முடியவில்லை ,எப்படிதான்
சாப்பிடுகிடுகிரார்களோ?

இவன்
WWW.TAMILKUDUMBAM.COM
பாருங்க ரசிங்க நீங்களும் அசத்துங்க

ஊர்க்குருவி said...

//ம்ம் பார்க்கவே ............ நாக்கு நரம்பேல்லாம்..............ம்ம்ம்...........அம்மா... டி வாய் ஊறுது ரஜீபன்.....//

Keddavan said...

நன்றி தமிழ்குடும்பம்.அவர்களுக்கு அது தான் சுவையான உணவு..நிச்சயமாக பார்க்கின்றோம்

Keddavan said...

//ம்ம் பார்க்கவே ............ நாக்கு நரம்பேல்லாம்..............ம்ம்ம்...........அம்மா... டி வாய் ஊறுது ரஜீபன்.....//
அடடா நீங்கள் இங்கஇருக்க வேண்டியவர் இல்லை.. சீனாவில பிறந்து இருக்க வேண்டியவர்

Anonymous said...

oooooo,,,,, shit,,, ita epudi ta sapuduringa... neega vita peee thinuruvinga ena??? ongaluku peee pudikuma?????

Keddavan said...

//oooooo,,,,, shit,,, ita epudi ta sapuduringa... neega vita peee thinuruvinga ena??? ongaluku peee pudikuma?????//

அப்படியா kash
நீங்கள் உன்னும் உணவு அதுதானா..நான் அதையெல்லாம் சாப்பிடுவதில்லை..நீங்களே வைத்து சாப்பிடுங்கள்..

Anonymous said...

but super sapadu sir lanka la epadi oru sapadu illaya so sad.....

Keddavan said...

இல்லைனா என்ன புதுசா நீங்க இப்படி ஒரு உணவகத்தை திறந்தால் போச்சுது..

ஊர்க்குருவி said...

//அடடா நீங்கள் இங்கஇருக்க வேண்டியவர் இல்லை.. சீனாவில பிறந்து இருக்க வேண்டியவர்//

முந்தின பிறப்பில நான் சீனாவில தான் பிறந்தனானாம்....
ha....ha..ha.......!

Keddavan said...

போன பிறவி ஞாபகம் இன்னும் மறக்கலயா?.. போன பிறவில உங்க பேர் ஊர்க்குருவியா? இல்லை சைனிஸ் குருவியா?...

U.P.Tharsan said...

இங்கே முதலை கறி கிடைக்குமா ? தீக்கோழி, நாய் எல்லாம் கிடைக்குமா ? அப்படி இருந்தால்தான் அவ்விடம் எனக்கு பிடிக்கும். :-))