நான் ரசித்த கவிதைகள்...
1. அன்பு
என்ற தலைப்பில்
மிகச்சிறிய
கவிதை கேட்டார்கள்...
அம்மா என்றேன் உடனே!
கேட்டது
அம்மாவாக இருந்தால்
இன்னும் சின்னதாய்
சொல்வேன்
நீ...என்று!..
2.நகர்ந்து கொண்டே இரு
நதிபோல
நான்
காத்திருப்பேன்
ஓரிடத்தில்
கடலாக.
3. கடந்துபோகும்
கால்களின்
பின்னாலெல்லாம்
ஓடி ஓடிக் களைத்து
ஏமாந்து திரும்பகின்றன
அநாதை நாய்க்குட்டிகள்!
செய்யாத உதவிக்கு
வாலாட்டியபடியே!
நன்றி ஆனந்த விகடன்
12 comments:
Super...
அருமை....
//Super...//
நன்றி சரவணகுமார்
வரவிற்க்கும் கருத்திற்க்கும்
நன்றி தங்கராசா ஜீவராஜ்
அத்தனையும்
அருமை
அம்மா என்ற கவிதையைப் படிக்கும்பொழுது பாகலூர் பாலுவின்
கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது
பெண்கள் என்னும் தலைப்பில் எழுதியிருக்கும் கவிதை
தெரிவதில்லை கண்களுக்கு
தெய்வங்கள்
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும்
தாய் என்னும்
தெய்வம்...
படித்ததில் பிடித்ததானாலும் எனக்கு படித்தவுடனே பிடித்துவிட்டது. நன்றிகள் பதிந்ததற்கு.
//அத்தனையும்
அருமை//
நன்றி திகழ்மிளிர்
//தெரிவதில்லை கண்களுக்கு
தெய்வங்கள்
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும்
தாய் என்னும்
தெய்வம்...//
அழகான கவிதை
//படித்ததில் பிடித்ததானாலும் எனக்கு படித்தவுடனே பிடித்துவிட்டது. நன்றிகள் பதிந்ததற்கு.//
வரவிற்க்கு நன்றி தர்சன்..நீங்கள் இப்பொழுது கவிதைகளை பதிவது குறைந்துவிட்டதே அது ஏன்?.
Kavithai Ellame Arumaii...
வருகைக்கு நன்றி Sen22
//கடந்துபோகும்
கால்களின்
பின்னாலெல்லாம்
ஓடி ஓடிக் களைத்து
ஏமாந்து திரும்பகின்றன
அநாதை நாய்க்குட்டிகள்!
செய்யாத உதவிக்கு
வாலாட்டியபடியே!//
I like this very much....
வருகைக்கு நன்றி Anonymous
Post a Comment