Saturday, December 5, 2009

அதிக ஆண்களைப் படுக்கையில் சந்தித்த பெண்களின் பட்டியல்...





முதலிடம் ஜூலியா (கி.மு.39& கி.பி.14). இவர் ரோமப் பேரரசர் அகஸ்டஸின் மகள் அழகு, அறிவு, படிப்பு எல்லாம் இருந்தும் இவரிடம் அதிகமாக இருந்த செக்ஸ் வேட்கை மற்ற எல்லாவற்றையும் மறைத்து விட்டது. ஒன்று, பத்து, நூறு என ஆரம்பித்து இவருடைய காதலர் களின் எண்ணிக்கை ஆயிரக்கணக் கைத் தொட்டு நீண்டது. ரோம் நகரில் இருந்த இளைஞர்களில் பாதிப் பேருக்கு மேல் இளவரசியோடு இரவைக் கழித்திருப்பார்கள். அப்படியும்கூட அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. தன் தோழிப் பெண்களைக் கூட்டிக்கொண்டு வெளிநாட்டு வியாபாரிகள் புழங்கும் தெருக்களில் திரிந்தார். உடலை அப்பட்டமாக வெளிப்படுத்தும் மெல்லிய ஆடைகளை அணிந்தபடி நடமாடும் இளவரசி, ரோட்டில் புதுசாக யாரையும் பார்த்தால் வலுக் கட்டாயமாக அவரை இழுத்துக் கொண்டு ஏதாவது ள் நடமாட்டம் இல்லாத சந்தில் ஒதுங்குவார். இப்படி அவரது கணக்கு எண்பதாயிரத்தைத் தொட்டது. மானம் போகிறது என்று மன்னர் அவரை ள்நடமாட்டம் இல்லாத பான்டதீரியா தீவுக்கு நாடுகடத்தி விட்டார். இல்லாவிட்டால், எண்ணிக்கை இன்னும் அதிகமாகி இருக்கும். இரண்டாவது இடத்தில் இருப்பவர், பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற ஃபிரெஞ்சு நடிகை மெல்லி துபோளிணிஸ். மொத்தம் இருபது ஆண்டுகளில் அவர் சந்தித்த எல்லாகாதலர்கள்பற்றிய குறிப்புகளையும் எழுதி வைத்துவிட்டு செத்துப் போனார். அதைக் கூட்டிப் பார்த்தபோது 16,527 என்ற எண்ணிக்கை வந்தது. சராசரியாக ஒருநாளில் மூன்று ஆண்களோடு அவர் கட்டிலில் இருந்திருக்கிறார்.


மூன்றாவது இடத்தில் இருப்பவர், ரோமப் பேரரசி வலேரியா மெஸ்ஸலினா (கி.பி.22&48). இவர், பேரரசர் கிளாடியஸின் மனைவி. ஆரம்பத்தில் ரகசியமாக அரசி என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி அரண்மனை ஊழியர்கள் எல்லோரையும் படுக்கைக்கு அழைத்தார் அவர். ஆனால் இதில் திருப்தி அடையாமல், அடுத்து அவர் செய் காரியம்தான் பயங்கரம். அந்தப்புரத்தையே விபசாரக்கூடமாக மாற்றியவர், அலங்கரித்துக் கொண்டு தனது அறையில் நிர்வாணமாகப் படுத்தபடி ரோம் நகர ஆண்களை வரவழைத்தார். தினமும் ஏராளமான பேர் வர, நெரிசலைத் தவிர்க்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஒருமுறை அனுபவம் மிக்க விலைமாது ஒருவரைப் போட்டிக்கு அழைத்தார் மெஸ்ஸலினா. இருவரில் யார் அதிக ஆண்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்வது என்று போட்டி. இருபத்துநான்கு மணி நேரத்துக்குள் இருபத்தைந்து தடவை உறவு கொண்டு ஜெயித்தது மெஸ்ஸலினாதான்!


ஃபிரெஞ்சு நடிகை பிரிஜிட்டி பார்டட் (1934) நான்காவது இடத்தில் இருக்கிறார். ‘‘ஒவ்வொரு இரவும் எனக்கு ஒரு துணை வேண்டும்’’ என வெளிப்படையாக ஒரு பேட்டியில் சொன்னார் இவர். இருபது வயது முதல் நாற்பது வயது வரை என்று இவர் சொன்ன கணக்கை நிபுணர்கள் போட்டு பார்த்தனர். பயணங்கள், நோய், இதர பிரச்னைகள் என வருஷத்துக்கு எழுபத்தாறு நாட்களைக் கழித்துவிட்டு பார்த்தால், மொத்த கணக்கு 4980. பகல்நேர உறவுகள் இந்தக் கணக்கில் வராது. ஐந்தாவது இடத்தில் புகழ்பெற்ற ஃபிரெஞ்சு செக்ஸ் நிபுணர் நினன் டி லென்க்ளாஸ் இருக்கிறார். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர், தன்னிடம் வரும் ஆண்களில் செலக்ட் செய்து சிலருடன் மட்டுமே உறவு வைத்துக் கொள்வார். ஒரு கார்டினல் இவரிடம் செக்ஸ் வைத்துக்கொள் ஒரு இரவுக்கு பத்து லட்சம் தர முன்வந்தார். பணத்தை வாங்கிக்கொண்ட லென்க்ளாஸ் தனது தோழியை அனுப்பிவைத்து அந்த கார்டினலை வெறுப்பேற்றினார்!

அதிகம் அனுபவித்த ஆண்கள் பட்டியல்..


ஒரு முதலிரவுக்கே இங்கு பிரச்னை என்றால், பலமுறை இதை அனுபவித்தவர்களை வரலாற்றுக் குறிப்புகளில் இருந்து பட்டியல் போட்டிருக்கிறார்கள். இந்த டாப்-5 பட்டியல் சுவாரஸ்யமானது.


இதில் முதலிடம் பிடிப்பவர், தன் பெயரைச் சொல்ல விரும்பாத, 1900&ம் ஆண்டு பிறந்த ஒரு நபர். செக்ஸ் ஆராய்ச்சியாளர் கின்ஸி எடுத்த செக்ஸ் சர்வேக்குத் தன்னைப் பற்றிய தகவல்கள் அடங்கிய டைரியை இவர் கொடுத்தார். வாரத்துக்கு 33 தடவை இவர் செக்ஸ் வைத்துக் கொண்டார். முப்பது ஆண்டுகளில் மொத்தமாக சுமார் ஐம்பத்தி இரண்டாயிரம் தடவை! பெரும்பாலும் ஒவ்வொரு தடவையும் புதுப் பெண்கள்.


இரண்டாவது இடம்& வில்ட் சேம்பர்லைன் (1936&2000) என்ற புகழ்பெற்ற கூடைப்பந்து விளையாட்டு வீரருக்கு சொந்தமாகிறது. தனது வாழ்நாள் முழுக்க சுமார் இருபதாயிரம் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டதாக சுயசரிதையில் எழுதியிருக்கிறார். விடுமுறை நாட்களில் கும்பல் கும்பலாக இளம் ரசிகைகள் இவரைத் தேடிவந்து படுக்கையில் விழுவார்களாம்


மூன்றாவது இடத்தில் இருப்பவர், முன்னாஷீமீ சவூதி அரேபிய அரசர் இபின் சாத் (1880&1953). பதினோரு வயதில் முதல் முதலிரவை ஆரம்பித்த இவர் 73 வயதில் இறக்கும் வரை செக்ஸ் விஷயத்தில் துடிப்போடு இருந்தார். இவருக்குத் தினமும் மூன்று பெண்கள் கண்டிப்பாக வேண்டும். உடம்பு சரியில்லாத போதும், போரில் ஈடுபட்டு இருக்கும்போதும் மட்டும் பெண்களைத் தேடமாட்டார். இவரது வாழ்க்கைக் குறிப்புகளைக் கூட்டிப் பார்த்தால், வாழ்நாளில் இவர் படுக்கையில் சந்தித்த பெண்களின் எண்ணிக்கை இருபதாயிரம்.
நான்காவது இடத்தில் இருப்பவர், ஜான் கர்டிஸ் ஹோம்ஸ். செக்ஸ் இவருக்குத் தொழில். ஆமாம்... இவர் நீலப்படங்களின் கதாநாயகன். பன்னிரண்டு வயதில் தனது அம்மாவின் தோழி ஒருவரிடம் கன்னித்தன்மையை இழந்தார் ஹோம்ஸ். செக்ஸில் தனக்கு ஏதோ அசாத்திய திறமை இருப்பது, அப்போதே அவருக்குப் புரிந்தது. நீலப்படங்களில் நடிக்க ஒரு நாளைக்கு மூன்றாயிரம் டாலர் சம்பளம் வாங்கினார். இதுதவிர நிறைய பெண்கள், படத்தில் அவரது ‘திறமையை’ப் பார்த்துவிட்டு, இதைக் கற்றுக்கொள்ள அவரைத் தேடிவந்தனர். கேமராவுக்கு முன்னாலும், பின்னாலும் இவர் உறவுகொண்ட பெண்களின் கணக்கு பதிநான்காயிரம்.

பிரிட்டனின் ஏழாம் எட்வர்டு மன்னர் (1841&1910) ஐந்தாம் இடத்தில் இருக்கிறார். இளமையில் கண்டிப்புடன் வளர்க்கப்பட்ட அவர், அரியணை ஏறியதும் அப்படியே மாறினார். மது, மங்கை, சூது, விளையாட்டு... இதைத் தவிர வாழ்க்கையில் அவருக்கு வேறு எதுவும் தேவைப்படவில்லை. மனைவி அவரைக் கண்டுகொள்ளாமல் விட, வாரத்துக்கு மூன்று புதுப் பெண்களைத் தனது படுக்கைக்கு அழைத்து வந்தார். முதுமையின் தள்ளாட்டத்திலும் இது தொடர்ந்தது. இவரது கணக்கு ஏழாயிரத்து எண்ணூறு. ஆண்களைப்போலவே பெண்கள் பட்டியலும் இருக்கிறது!


உயிர் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது..

எப்படி வந்தது கற்பு?


‘கற்பு’ எனும் சொல்லின் வரலாற்றை ஆராய்ந்தால், அதிர்ச்சியாக இருக்கும். அந்தக் காலத்தில் கற்பு என்ற வரையறைக்குள் ‘செக்ஸ்’ வரவில்லை. இப்போது இதைச் சொன்னால் ஆபாசமாகத் தெரியும். ஆனால், அதுதான் உண்மை.

திரேதாயுகத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஸ்வேதகேது என்ற முனிவர்தான் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கற்பு நெறிகளை வரையறுத்தவர் (நந்திதேவர் எழுதிய காம சாஸ்திரத்தை சுருக்கிய அதே ஸ்வேதகேதுதான்!).

ஸ்வேதகேதுவின் தந்தை உத்தாலகன், பலராலும் மதிக்கப்பட்ட பிரம்ம ஞானி. அவர் தன் மனைவி, மகனோடு வாழ்ந்து வந்தார். அப்போது ஒரு சம்பிரதாயம் இருந்தது. ஒருவரது வீட்டுக்கு ‘எப்போது வருவேன்’ என திதி, நேரம் சொல்லிவிட்டு உறவினர்கள் விருந்தினர்களாக வருவதுண்டு. இது தவிர முன்பின் அறிமுகமில் லாத நபர்கள் யாராவது திடீரென வந்தால், அவர்களை விருந்தினராக ஏற்கும் பழக்கம் அப்போது உண்டு. திதி, நேரம் சொல்லாமல் திடீரென வருவதால் இவர்களை ‘அதிதி’ என்பார்கள்.
தூரதேசப் பயணம் போகிறவர்கள், இரவில் பயணிக்க முடியாது. ஊர்களுக்கு நடுவே காடுகள் இருக்கும். வனவிலங்குகளால் ஆபத்து ஏற்படும். இப்போது போல லாட்ஜ்கள், ஹோட்டல்கள் அந்தக் காலத் தில் இல்லை. வழியில் இருக்கும் எந்த வீட்டுக்குப் போனாலும் அவர்களை அதிதியாகக் கருதி வரவேற் பார்கள். அதிதிக்கு ஒரு கிரகஸ்தன் எப்படி விருந்து அளிப்பது என ஆசாரங்கள் உண்டு.

அவர் விரும்பிய உணவு வகைகளை சாப்பிடத் தர வேண்டும். அது மட்டுமில்லை... அந்த இரவை அங்கே கழிக்கும் அதிதி, கிரகஸ்தனின் மனைவி மீதோ, மகள் மீதோ ஆசைப்பட்டால், அவளையும் அவனுக்கு விருந்தாகத் தர வேண்டும். ஒரே நிபந்தனை... இதற்கு அந்தப் பெண் னு ம் சம்மதிக்க வேண்டும். ஆனால், இப்படி அதிதியோடு படுக்காவிட்டால், சம்பிரதாயத்தை எதிர்க்கிற மாதிரி ஆகிவிடும் என்பதால், வேண்டாவெறுப்பாகப் பெண்கள் சம்மதித்து விடுவார்கள்.

ஸ்வேதகேது ஒருநாள் எங்கோ வெளியில் போய் விட்டு வீடு திரும்பியபோது, தனது தாய் யாரோ ஒரு முன்பின் தெரியாத ஆளோடு படுக்கையில் இருப்பதைப் பார்த்து விட்டார். அப்பா உத்தாலகன் அமைதியாக வீட்டுக்கு வெளியே இருந்தார். இதைப் பார்த்து ஸ்வேதகேது, கோபத்தோடு அப்பாவிடம் சண்டை போட்டார்.

‘‘என்ன அசிங்கம் இது?’’ என அவர் கொதிக்க, ‘‘இதுதான் காலம்காலமாக இருக்கும் பழக்கம் மகனே!’’ என விளக்கமாக சொன்னார் அப்பா.

ஸ்வேதகேது சமாதானம் அடையவில்லை. ‘‘என்ன கொடூரமான ஆசாரம் இது! இப்படிப்பட்ட உறவின் மூலமாக ஒரு குழந்தை பிறந்தால் அதற்கு யார் அப்பா?’’
உத்தாலகன் சிரித்தார். ‘‘மகனே! நீகூட எனக்குப் பிறக்கவில்லை. என் சீடன் ஒருவன் உன் தாயுடன் கொண்ட உறவால் பிறந்தாய். ஆனால், நான் உன்னை மகனாக ஏற்று, ஒரு தந்தை மகனுக்கு செ ய்ய வேண்டிய எல்லா கடமைகளையும் செய்கிறேனே’’ என அவர் சொல்ல, ஸ்வேதகேது நிலைகுலைந்து போனார்.

ஸ்வேதகேதுவும் பலரால் மதிக்கப்படும் நபர். அவர் உடனே முனிவர்கள் கூட்டத்தைக் கூட்டி இதுபற்றி விவாதித்தார். இந்தப் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்றார். ஆனால், ‘‘சம்பிரதாயத் துக்கு எதிராக நீ கலகம் செய்கிறாய்.. பெண்கள் விரும்பித்தான் இதை செய் கிறார்கள்... அவர்களது சுதந்திரத்தில் நீ தலையிடுகிறாய்’’ என முனிவர்கள் அவரைக் கண்டித்தனர்.
இருந்தாலும் இரு தரப்புக்கும் பொதுவான ஒரு உடன்பாடு எட்டப்பட்டது.

‘அதிதிக்கு இப்படி கிரகஸ்தர் வீட்டுப் பெண்ணை விருந்தாகத் தரலாம். ஆனால், கரு உருவாகும் வாய்ப்புள்ள நாட்களில் இதைத் தவிர்த்து, அதிதியின் குழந்தை அங்கு உருவாகாமல் பார்த்துக் கொள்ளலாம்’ என முடிவானது.

அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்புநெறிகளை ஸ்வேதகேது புகுத்தினார். இன்னமும்கூட கிராமப்புறங்களில் வாளிச்சண்டை வரும்போது, ‘விருந்தாளிக்கு பொறந்தவனே...’ என திட்டுவது வழக்கம். இந்த வசவு அநேகமாக அந்தக் காலத்திலேயே இருந்திருக்கும் போல!


உயிர் என்னும் நூலில் இருந்து எடுப்பட்டது..

Friday, December 4, 2009

நான் ரசித்த காதல் கவிதைகள்


* என்னுடையது என்று நினைத்துத்தான்
இதுவரையில் வளர்த்து வந்தேன்.
ஆனால் முதல்முறை உன்னைப் பார்த்ததுமே
பழக்கப்பட்டவர் பின்னால் ஓடும் நாய்க்குட்டி மாதிரி
உன் பின்னால் ஓடுகிறதே இந்த மனசு.

* துடிப்பதைவிட உன்னை நினைப்பதற்கே
நேரம் சரியாக இருக்கிறது என் இதயத்திற்கு

* எனது இரண்டு தோள்களுக்கும் இடையே
பெரும் சண்டை நடக்கிறது உன்னால்
“என்னாலா . . . என்ன சண்டை?” எனது எந்தத் தோளில்
நீ முதலில் சாய்வாய் என்கிற பந்தயச் சண்டை

* எல்லோரையும் பார்க்க ஒரு பார்வையென்றும்
என்னைப் பார்ப்பதற்கு ஒரு பார்வையென்றும் வைத்திருக்கிறாய்.

* 'நீ ரொம்ப அழகானவள்' என்று நண்பர்கள்
சொல்வதெல்லாம் உண்மையா பொய்யா
என்று உன் முகத்தைப் பார்த்து உறுதி செய்து
கொள்கிற நேரம்கூட உன்னை நான்
பார்த்ததில்லை. பார்க்கவிட்டால்தானே
உன் கண்கள்.

* என்னிடம் பரிசுப் பொருளாக ஒரு
ரோஜாவைக் கேட்கிறது உன் மௌனம்.
ஆனால் உன்னைக் காதலிக்க
ஆரம்பித்தபோதே பூக்களையும் நேசிக்க
ஆரம்பித்துவிட்டது மனசு. எப்படிப் பறிப்பேன்
ஒரு ரோஜாவை.

* இவை இப்படித்தான் என்று நான்
நினைத்துக்கொண்டிருப்பவற்றைக் கூட
எவ்வளவு சுலபமாய் நீ பொய்யாக்கி
விடுகிறாய். உதிர்வதென்பது எப்போதும்
சோகமானதுதான் என்கிற என் நினைப்பை
உன் உதட்டிலிருந்து உதிர்கிற ஒரு சின்னப்
புன்னகை பொய்யாக்கிவிடுகிறதே.

* ஒரு கார்த்திகை இரவில் அகல்
விளக்குகளுக்கு நடுவே நிற்கும் உன்னைப்
பார்த்த பிறகு ... உன்னைக் காதலிக்கவே
பயமாய் இருக்கிறது.


தபுசங்கர்



Wednesday, November 4, 2009

இணையத்தின் முலம் நண்பர்களுடன் Multiplayer Game விளையாடுவது எப்படி?



எம்மில் பலர் கொம்பியூட்டர் கேம்ஸ்சை கணனியில் பதிந்து விளையாடி இருப்போம்..ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமான கேம்ஸில் விருப்பம் இருக்கலாம்..நாம் ஒரு கேம்ஸினை கணனியுடன் விளையாடுவதைவிட நண்பர்களுடன் விளையாடும்போது.போட்டியும் சுவாரசியமும் கூடுதலாக இருக்கும்..இப்பொழுது வருகிற அனைத்து கேம்ஸ்சிலும் மலடிபிளேயர் வசதிகள் இருந்தாலும் அதன் செய்முறை தெரியாததால் அதை பலர் சீண்டுவதில்லை.நான் இன்று மல்டிபிளேயர் எவ்வாறு இலகுவாக நண்பர்களுடன் இணைந்து விளையாடுவது..புதிய நண்பர்களோடு கண்டறிவதைபற்றி எனக்குத்தெரிந்ததை உங்களுடன் பகிரலாம் என நினைக்கின்றேன்..


அனேகமான கேம்ஸோடு இணைந்து வரும் மல்டிபிளேயர் செயர்பாடுகள் ஒன்றுக்கொன்று மாறுபடுவதால்.அணைத்து கேம்ஸ்சினையும் ஒரே இடத்தில் இணைந்து விளைடாக்கூடிய சர்வர்கள் பல இலவசமாக இணையத்தினில் பெறலாம்.அதில் கேம்ஸ்ரேன்ஜர் சிறப்பானதாகவும் இலகுவானதாகவும் இருக்கின்றது இதனை இங்கு தரவிறக்கம் செய்யலாம்..
http://www.gameranger.com/

இதனை பதிவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவியவுடன்..இணையத்தில் இப்பொழுது விளையாடிக்கொண்டிருப்பர்களின் பட்டியலையும்.விளையாடுபவாடகளின் என்னிக்கையையும் காட்டும்..அவர்களுடன் நீங்கள் இணைந்து விளையாடவேண்டுமானல் அவர்களின் விளையாடும் அறைக்கும் இணைந்தல் போதும்.கேம்ஸினுள் நீங்களும் இணைந்து விடலாம்.ஆனால் அவர்கள் விளையாடும் கேம்ஸ் உங்கள் கணனியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்..இல்லாவிடின் உங்கள் நண்பர்களையும் கேம்ஸ்ரேன்ஜரில் இணைய வைத்து அவர்கயை உங்கள் அறைக்குள் வரவழைத்தும் விளையாடலாம்.

இங்கு பிரபலமாக பலராலும் விளையாடப்படும் சில கேம்ஸ லிஸ்ட்..

Age of empires 2
Boderland
Call of Duty 2
Red alert 2
warcraft


மொத்தமாக 600 வகையான கேம்ஸை இங்கு விளையாடலாம்..