முதலிடம் ஜூலியா (கி.மு.39& கி.பி.14). இவர் ரோமப் பேரரசர் அகஸ்டஸின் மகள் அழகு, அறிவு, படிப்பு எல்லாம் இருந்தும் இவரிடம் அதிகமாக இருந்த செக்ஸ் வேட்கை மற்ற எல்லாவற்றையும் மறைத்து விட்டது. ஒன்று, பத்து, நூறு என ஆரம்பித்து இவருடைய காதலர் களின் எண்ணிக்கை ஆயிரக்கணக் கைத் தொட்டு நீண்டது. ரோம் நகரில் இருந்த இளைஞர்களில் பாதிப் பேருக்கு மேல் இளவரசியோடு இரவைக் கழித்திருப்பார்கள். அப்படியும்கூட அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. தன் தோழிப் பெண்களைக் கூட்டிக்கொண்டு வெளிநாட்டு வியாபாரிகள் புழங்கும் தெருக்களில் திரிந்தார். உடலை அப்பட்டமாக வெளிப்படுத்தும் மெல்லிய ஆடைகளை அணிந்தபடி நடமாடும் இளவரசி, ரோட்டில் புதுசாக யாரையும் பார்த்தால் வலுக் கட்டாயமாக அவரை இழுத்துக் கொண்டு ஏதாவது ஆள் நடமாட்டம் இல்லாத சந்தில் ஒதுங்குவார். இப்படி அவரது கணக்கு எண்பதாயிரத்தைத் தொட்டது. மானம் போகிறது என்று மன்னர் அவரை ஆள்நடமாட்டம் இல்லாத பான்டதீரியா தீவுக்கு நாடுகடத்தி விட்டார். இல்லாவிட்டால், எண்ணிக்கை இன்னும் அதிகமாகி இருக்கும். இரண்டாவது இடத்தில் இருப்பவர், பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற ஃபிரெஞ்சு நடிகை மெல்லி துபோளிணிஸ். மொத்தம் இருபது ஆண்டுகளில் அவர் சந்தித்த எல்லா ‘காதலர்கள்’ பற்றிய குறிப்புகளையும் எழுதி வைத்துவிட்டு செத்துப் போனார். அதைக் கூட்டிப் பார்த்தபோது 16,527 என்ற எண்ணிக்கை வந்தது. சராசரியாக ஒருநாளில் மூன்று ஆண்களோடு அவர் கட்டிலில் இருந்திருக்கிறார்.
மூன்றாவது இடத்தில் இருப்பவர், ரோமப் பேரரசி வலேரியா மெஸ்ஸலினா (கி.பி.22&48). இவர், பேரரசர் கிளாடியஸின் மனைவி. ஆரம்பத்தில் ரகசியமாக அரசி என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி அரண்மனை ஊழியர்கள் எல்லோரையும் படுக்கைக்கு அழைத்தார் அவர். ஆனால் இதில் திருப்தி அடையாமல், அடுத்து அவர் செய்த காரியம்தான் பயங்கரம். அந்தப்புரத்தையே விபசாரக்கூடமாக மாற்றியவர், அலங்கரித்துக் கொண்டு தனது அறையில் நிர்வாணமாகப் படுத்தபடி ரோம் நகர ஆண்களை வரவழைத்தார். தினமும் ஏராளமான பேர் வர, நெரிசலைத் தவிர்க்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஒருமுறை அனுபவம் மிக்க விலைமாது ஒருவரைப் போட்டிக்கு அழைத்தார் மெஸ்ஸலினா. இருவரில் யார் அதிக ஆண்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்வது என்று போட்டி. இருபத்துநான்கு மணி நேரத்துக்குள் இருபத்தைந்து தடவை உறவு கொண்டு ஜெயித்தது மெஸ்ஸலினாதான்!
ஃபிரெஞ்சு நடிகை பிரிஜிட்டி பார்டட் (1934) நான்காவது இடத்தில் இருக்கிறார். ‘‘ஒவ்வொரு இரவும் எனக்கு ஒரு துணை வேண்டும்’’ என வெளிப்படையாக ஒரு பேட்டியில் சொன்னார் இவர். இருபது வயது முதல் நாற்பது வயது வரை என்று இவர் சொன்ன கணக்கை நிபுணர்கள் போட்டு பார்த்தனர். பயணங்கள், நோய், இதர பிரச்னைகள் என வருஷத்துக்கு எழுபத்தாறு நாட்களைக் கழித்துவிட்டு பார்த்தால், மொத்த கணக்கு 4980. பகல்நேர உறவுகள் இந்தக் கணக்கில் வராது. ஐந்தாவது இடத்தில் புகழ்பெற்ற ஃபிரெஞ்சு செக்ஸ் நிபுணர் நினன் டி லென்க்ளாஸ் இருக்கிறார். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர், தன்னிடம் வரும் ஆண்களில் செலக்ட் செய்து சிலருடன் மட்டுமே உறவு வைத்துக் கொள்வார். ஒரு கார்டினல் இவரிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள ஒரு இரவுக்கு பத்து லட்சம் தர முன்வந்தார். பணத்தை வாங்கிக்கொண்ட லென்க்ளாஸ் தனது தோழியை அனுப்பிவைத்து அந்த கார்டினலை வெறுப்பேற்றினார்!
4 comments:
//லென்க்ளாஸ் தனது தோழியை அனுப்பிவைத்து அந்த கார்டினலை வெறுப்பேற்றினார்!//
ரொம்ப திமிரும்,தைரியம்,கொண்டவள்
அப்பவெல்லாம் ஏய்ட்ஸ் கிடையாதா?
//ரொம்ப திமிரும்,தைரியம்,கொண்டவள்/
இத்தனை வேலைகளை செய்தவர் இதைச்செய்ய மாட்டாரா?...
//அப்பவெல்லாம் ஏய்ட்ஸ் கிடையாதா?/எயிட்ச் எல்லாம் கிட்டடியில தான் ஆபிரிக்க குரங்குகளிட்ட இருந்து இறக்குமதி செய்தாங்க..
Post a Comment