பீட்டர் ஜாக்சன்
இந்தக்காட்ச்சிக்காகவே அமெரிக்க நகரை அச்சுஅசலா உருவாக்கி அதை அணுகுண்டு வைத்து அழித்திருக்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.அழிக்க வந்த கிங்கொங் எங்கநாயகிய பார்த்து லவ்வோ லவ்வுனு லவ்வி காதல் கவிதையேல்லாம் எழுதிற லெவலுக்கு போயிடுது.கிங்கொங் இவங்க பக்கம் சேர்ந்து கொண்டதைத் தெரிஞ்சுகெண்ட வில்லங்கள் பெரிய பெரிய டைனோசரா பிடிச்சு உலகத்தை அழிக்க அனுப்பிறாங்க..அதாவது அமெரிக்கா என்ற உலகத்தை..அப்புறமேன்ன அமெரிக்க அழியுது
அதைக்காப்பத்த ஒரு நாலஞ்சு காதாநாயகர்கள் இணைந்து சாகசப்பயணம் செய்து..ஒவ்வொருவராக மண்டையபோடுகின்றனர்..கடைசிகாதநாயகன் மட்டும் எப்படியோ தப்பி கிங்கொங்கோடு இணைந்து எல்லாடைனசோர்களையும் போட்டுத்தள்ளி உலகத்தை காப்பாற்றுகின்றார்..இதைத்தத்துருபமா எடுப்பதற்க்காக பல சாப்ட்வேரையேல்லாம் உருவாக்கி சாதனை படைத்திருக்கின்றார்கள்..3Dதொழில்நுட்பம் தத்துருபமாக கையாளப்பட்டிருக்கின்றது..(இனி வருவதையெல்லாம் எங்கட தொழில்நுட்பப்பதிர்கள் பக்கத்திலயிருந்து பார்த்ததை மாதிரி பக்காவா எழுதுவாங்க படிச்சுத்தெரிஞ்சுகொள்ளுங்கள்...)
தொடரும்...
9 comments:
தொடருமா?
அப்புறம் கிங்காங் லவ் என்ன ஆச்சு?
Who 's the hero...?
அருமை...
என்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க...
எப்படி ROOM போட்டு யோசிச்சீங்களா ?
பயங்கர நகைச்சுவை போங்க..
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
உங்கள் ஆதரவுக்கு நன்றி Niroo..அடுத்த பாகத்தை எங்கள் இயக்குனர் இமயமலை பேரரசுவை பற்றி எழுதாலாம் என்று இருந்தேன்..ஆனால் உங்கள் ஆவலைப்பார்க்கும் போது இந்தபதிவின் தொடரை எழுதிமுடிக்கலாம் இன்னோரு பதிவாக பதிவிடுகின்றேன்..
Thank you Reverie!..ஆங்கிலப்படத்தில ஹீரோ..சிங்கிளா வரமாட்டாரு கூட்டமா தான் வருவாரு..அந்த கூட்டத்தில யாரு கடைசியில தப்பிக்கிறாங்களோ..அவங்க தான் ஹீரோ..
நன்றி சிவ.சி.மா. ஜானகிராமன்...இதேல்லாம் பதிவு உலகத்தை சிலவருசமா தொடர்ந்து படிச்சிட்டு இருக்கிறதால வந்த அறிவுதான்..
ரொம்பத்தான் யோசித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். பார்ட் 10 வரை எடுக்கலாம்.
நன்றி இராஜராஜேஸ்வரி..
சூப்பர்
Post a Comment