எத்தனை நாளைக்கு தான் இளிச்சவாயாச்சியாக இருக்கிறது..ஒரு கை பார்த்திடவேண்டியதுதான்!. ஹிஹி இல்லங்க ஓவரா வெய்யிலிலசுத்தினதால தான் பிள்ளை கருப்பாகிடிச்சுன்னு நினைக்கிறன்.. கலைப்பொருட்களை எல்லாம் பக்குவமாக போட்டோ எடுக்கிறது எப்படின்னு நான் இப்ப செய்துகாட்டுறேன் பாருங்களேன்.. தன்கையே தனக்குதவின்னு தெரியாமலா சொன்னாங்க!... வேகமாக ஓடுகன்னா..சமத்து குதிரையில்ல வேகமா போடகண்ணு... பக்கத்தில வா..உன்ன எமலோகத்துக்கே அனுப்பிறன்.. நாங்க இப்பவிளையாடிட்டு இருக்கது கால்பந்தா கபடியா?.. ரோடு நல்ல இருந்தா எப்படி எங்களுக்கு வருமானம் வரும்.. இப்ப எப்படி தப்பிக்கிறாங்க என்று பார்ப்போம்.
No comments:
Post a Comment