Sunday, December 13, 2009

அவதாருடன் மோதவரும் வேட்டைக்காரன்..




உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுவரும் ஜேம்ஸ் கமருனின் அவதாருடன் போட்டி போடுவதற்க்கு கோலிவுட்டில் இருப்பவர்களே பயப்படும் போது எமது இளையதளபதி தைரியாமாக அதற்க்கு போட்டியாக தனது வேட்டைக்காரனை சன்டிவியின் துணையுடன் வெளியிடுகின்றார்..
இதைப்பற்றி மேலதிகமாக வரும் தகவல்களின்படி ஜேம்ஸ் கமருன் என்னதான் சிறந்த படங்களை எடுத்து இருந்தாலும்..அவர் இந்தமுறை வேறும் தொழில்நுட்பத்தையையும் மென்மையான காதலையும் வைத்துக்கொண்டு தான் களமிறங்குகிறார்..ஆனால் போரரசு போன்ற உலக இயக்குனர்களிடம் பணியாற்றிய எமது குத்தாட்ட நாயகன் இளையதளபதியின் கமர்சியல் பஞ்சாமிர்தத்துடன் ஒப்பிடுகையில் அதாரால் தாக்குப்பிடிக்க முடியாது என கோடம்பாக்கத்தில் பரவலாக பேசிக்கொள்கின்றார்களாம்..

அத்துடன் ஒரே படத்தின் ரையிலரை திருப்பி திருப்பி போட்டதில் சன்டிவி உலகசாதனை படைத்துள்ளதாம்.இந்த சாதனையை பதிவதற்க்காக சென்னை வந்த கின்னஸ் குழுமத்தினர்..தமிழ்நாட்டு மக்களின் பொறுமையை பாரட்டி..உலகத்திலயே பொறுமையான மக்கள் என்ற சாதனையை இவர்களுக்கே கொடுக்கலாம் என முடிவெடுத்துள்ளார்களாம்..
உலகம் முழுவதும் அவதாரின் ரையிலர் எத்தனை தடவை தொலைக்காட்ச்சியில் காட்டப்பட்டதோ..அதைவிட இருமடங்கு கூடுதலாக சன்டிவி வேட்டைக்காரன் ரையிலரை போட்டிருகின்றது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்..

முக்கியமான விடயமான இசையைப்பொறுத்தவரையில் எமது நாக்கு மூக்கா இசையமைப்பாளர் விஜய் அன்டனியின் குத்தாட்ட சிங்களகாப்பி இசையைக்கேட்டால் அவதாரின் இசையமைப்பாளர் துண்டைக்கானோம் துணியைக்காணோம் என ஓடிவிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..உலகத்தமிழர்களின் எதிர்ப்பை பற்றிகேட்ட பொழுது அவர்கள் முதல்ல இப்படித்தான் எதிர்ப்புன்னு சொல்லுவாங்க அப்புறம் அனுஸ்காவின் இடுப்பை பார்ப்பதற்க்காக ஓடிவந்திடுவாங்க என நக்கலாக தெரிவித்தார்கள்..

32 comments:

Anonymous said...

heheeh Avatar vs vetaikaran .... super nala iruku .... ending inum super hehehehe

Keddavan said...

//heheeh Avatar vs vetaikaran .... super nala iruku .... ending inum super hehehehe//நன்றி அனிமவுஸ் சில உண்மைகளத்தான் இப்படி நக்கலா சொல்ல முயற்ச்சித்து இருக்கன்..

Anonymous said...

hello
its nice but its have some error words.example (போரரசு)

hahahaaha vijay is good actor but i thing he want to change real story to dream actions its one of the thing plof his films...

but some them believe ----- not real friends

Keddavan said...

//its nice but its have some error words.example (போரரசு)//

சுட்டியமைக்கு நன்றி..ஆனாலும் என்னிடம் இருக்கு தமிழ் எழுதியில் சரியாக எழுதியபோதும் இப்படித்தான் வருகிறது...

//hahahaaha vijay is good actor but i thing he want to change real story to dream actions its one of the thing plof his films...//

அவர் பாதையமாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது..இனியும் திருந்தாவிடில் ஒன்னும் செய்யமுடியாது..

Unknown said...

it doesn't make any sense that we compare the country fellow vijay ( naaddu kaaran) with the veteran james cameroon who made the world's most gross profit movie titanic and other blockbuster moveis...this fellow vijay just simply simply flying on the air and fighting is none sense, no realistic at all....he produces the same variety of action movie ( consider not action all comedy action actually haha like chines emovies)...its useless that even think about this guy vijay with veteran james cameroon.....hahahaha cheerss...

Keddavan said...

//it doesn't make any sense that we compare the country fellow vijay ( naaddu kaaran) with the veteran james cameroon who made the world's most gross profit movie titanic and other blockbuster moveis.//

சும்மா ஒரு தமாசுக்குதான் இந்த ஒப்பீடு மற்றபடி அவரவர் தகுதி ஊருக்கே தெரியும்..

//this fellow vijay just simply simply flying on the air and fighting is none sense, no realistic at all....he produces the same variety of action movie ( consider not action all comedy action actually haha like chines emovies)...its useless that even think about this guy vijay with veteran james cameroon.....hahahaha cheerss...//

விஜய் சிறந்த நகைச்சுவை நடிகர் என்பது உண்மைதான்..

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

he he nalla pathivu rajeevan...nalla sinthanai...ipadije unkal pathivukalai thodarunkal.......

Keddavan said...

//he he nalla pathivu rajeevan...nalla sinthanai...ipadije unkal pathivukalai thodarunkal....... //நன்றி சிவாஸ்கர்..

butterfly Surya said...

கலக்கல்.

Keddavan said...

//கலக்கல்//
நன்றி butterfly Surya

U.P.Tharsan said...

//உலகத்தமிழர்களின் எதிர்ப்பை பற்றிகேட்ட பொழுது அவர்கள் முதல்ல இப்படித்தான் எதிர்ப்புன்னு சொல்லுவாங்க அப்புறம் அனுஸ்காவின் இடுப்பை பார்ப்பதற்க்காக ஓடிவந்திடுவாங்க என நக்கலாக தெரிவித்தார்கள்.. //

இது இதுதான் ரஜீவா நீ..... உன்னால மட்டும்தான் முடியும் இப்படி எழுது.... :-))

நன்பா... நாம எப்ப படம் பார்க்க போகலாம்?

Cable சங்கர் said...

ஜேம்ஸ் கேமரூனே ரிலீஸ் பண்ணலாமா வேணாமான்னு யோசிட்டு இருக்கலாமா..?

Cable சங்கர் said...

ஜேம்ஸ் கேமரூனே ரிலீஸ் பண்ணலாமா வேணாமான்னு யோசிட்டு இருக்கலாமா..?

மேவி... said...

"Cable Sankar said...
ஜேம்ஸ் கேமரூனே ரிலீஸ் பண்ணலாமா வேணாமான்னு யோசிட்டு இருக்கலாமா..?"


thala... avar ellam vijay munnadi chinna paiyan..mass illaathavar..

vijay mattume ulaga cinema koodukka therinthavar

subra said...

நல்ல நக்கல் ,மலை எங்கே மாடு (மடு)எங்கே ???விஜய்க்கு இன்னொரு
ஆப்பு .

Keddavan said...

//நன்பா... நாம எப்ப படம் பார்க்க போகலாம்?//
தர்சன் நான் முதல்லயே போய் பழி பீடத்தில தலையைக்கொடுக்க தயாரில்லை..பர்ப்பம் நம்ம பதவர்களேல்லாம் படத்தைபோய்ப்பார்த்திட்டு கொத்துபரோட்டா போடட்டும்..அப்புறமா நாம முடிவுபண்ணுவம்..

Keddavan said...

//ஜேம்ஸ் கேமரூனே ரிலீஸ் பண்ணலாமா வேணாமான்னு யோசிட்டு இருக்கலாமா..//பாவம் அவரோட பயம் நியாயாம் தானே..இவளவு செலவுசெய்து படத்தை எடுத்திட்டு நஸ்டபடவிரும்பமாட்டார் தானே..நன்றி cable shankar

Keddavan said...

//vijay mattume ulaga cinema koodukka therinthavar//குருவில விஜய் பறந்தாரில்ல..அப்படி யாரவது கோலிவுட் கிரோவா செய்யசொல்லுங்க பார்ப்பம்...அங்க நிக்கிறாரு இளையதளபதி.நன்றி டம்பி மேவீ

Keddavan said...

//நல்ல நக்கல் ,மலை எங்கே மாடு (மடு)எங்கே ???விஜய்க்கு இன்னொரு
ஆப்பு//அவரைமட்டும் குறிவைத்து நக்கலடிக்கவில்லை வரவரசன்டிவி பண்ணுற அலப்பறை தாங்கமுடியல.

பாலா said...

நானும் கூட இதைத்தாங்க நினைச்சேன்!!! நீங்க பதிவே போட்டு கலக்கிட்டீங்க! :) :)

சூப்பரப்பு!

Keddavan said...

//நானும் கூட இதைத்தாங்க நினைச்சேன்!!! நீங்க பதிவே போட்டு கலக்கிட்டீங்க! :) :)

சூப்பரப்பு!//அப்படியா..நன்றி ஹாலிவுட் பாலா

Shankar said...

செம நக்கல்....இன்றுதான் உங்கள் பதிவுகளைப் படித்தேன். ஆனா பாருங்க...அந்த குறிப்பிட்ட படம் எவ்வளவு மொக்கையா இருந்தாலும், அது சூப்பர் ஹிட்டென்றே அழைக்கப்படும். ஊடக அக்டோபஸ் கரங்களின் ஆதரவு இருப்பதால், இது வெற்றியடைந்த படமாகவே சொல்லப்படும்.

Keddavan said...

//அது சூப்பர் ஹிட்டென்றே அழைக்கப்படும். ஊடக அக்டோபஸ் கரங்களின் ஆதரவு இருப்பதால், இது வெற்றியடைந்த படமாகவே சொல்லப்படும்//
குருவி 100 நாள் ஓடியதாக சொல்லப்படும் போது இதுவேல்லாம் சாதாரணம்..நன்றி சங்கர்

கார்த்தி said...

அந்தமாதிரி இருக்கு பதிவு. கலக்குங்கோ. உண்மையில் பாவம் சண்டிவி பாக்கிற மக்கள்

Keddavan said...

//அந்தமாதிரி இருக்கு பதிவு. கலக்குங்கோ. உண்மையில் பாவம் சண்டிவி பாக்கிற மக்கள்//
இந்தமக்கள காப்பாற்ற யாருமே வரமாட்டாங்காளா?.............. நன்றி கார்த்தி

Anonymous said...

இதற்காகவே நாங்கள் சன் டீவீயை கட் பண்ணி விட்டோம். அவர்களின் அலப்பறை தாங்க முடியவில்லை.

சூர்யகதிர் said...

"உலகத்தமிழர்களின் எதிர்ப்பை பற்றிகேட்ட பொழுது அவர்கள் முதல்ல இப்படித்தான் எதிர்ப்புன்னு சொல்லுவாங்க அப்புறம் அனுஸ்காவின் இடுப்பை பார்ப்பதற்க்காக ஓடிவந்திடுவாங்க"

100% சரியாக சொன்னீர்கள் ஐயா !!

Keddavan said...

//இதற்காகவே நாங்கள் சன் டீவீயை கட் பண்ணி விட்டோம். அவர்களின் அலப்பறை தாங்க முடியவில்லை//உலகத்தொலைக்காட்ச்சிகளில் முதன்முறையாக திரைக்கு வந்து சில நாட்களேயான புத்தம்புதிய சூப்பர் ஹிட் திரைப்படம் வேட்டைக்காரன்..

Keddavan said...

//100% சரியாக சொன்னீர்கள் ஐயா !!//துரதிஸ்டவசமாக இதுவே நடைமுறையாக இருக்கின்றது..

அ.ஜீவதர்ஷன் said...

நல்ல கற்பனை, விஜய்கிட்டபோய் ஜேம்ஸ் கமரூன் படம் வருகிறது என்று மட்டும் சொல்லிபோடாதீங்க,அப்புறம் யாரிந்த பையன் புதுசா நடிக்க வந்திருக்கிறானா? என்று கேட்டாலும் கேட்பாரு நம்ம இளைய தலைவலி

Keddavan said...

//அப்புறம் யாரிந்த பையன் புதுசா நடிக்க வந்திருக்கிறானா? என்று கேட்டாலும் கேட்பாரு// ஹிஹிஹி செய்வாரு