அண்ணன் விஜய் மேல எனக்குதனிப்பட்ட வேறுப்பு எதுவும் இல்லைங்கண்ணா..வேட்டைக்காரன் ரிலீஸ் நெருங்க நெருங்க எங்கபார்த்தாலும் அதைப்பற்றின போச்சுத்தானுங்க...இப்பவே எஸ்.எம்.எஸ் பறக்கத்தொடங்கிவிட்டது..அப்படி எனக்கு நண்பர்களினால் அனுப்பபட்ட சிலவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்..
ரசிகர்:- எனுங்கண்ணா சாக்கடைக்குப்பக்கத்தில போய் சத்தமா கத்தீட்டு இருக்கீங்க?..
விஜய்:- சாமிக்கிட்ட மட்டும் தான் சைலன்சா போசுவன்... சாக்கடைக்கிட்ட இல்லை..
இவரு எப்படி 'சைலன்ஸா' பேசுவாருன்னு பிரஸ்மீட்டிங்கிலயே பார்த்திருப்பீங்க தானே..
which is the painful way of death? Poison, Murder, Accident!, Tsunami!!! DOnt worry. its simple very very simple. Watch '' Vettaikaran''..
எம்ஜீஆர்ட வேட்டைக்காரனுக்கும் விஜய்ட வேட்டைக்காரனுக்கும் என்ன வித்தியாசம்?.. எம்ஜீஆர் வில்லங்களை பழிவாங்கினார்..விஜய் ரசிகர்களையே பழிவாங்கிறார்..
‘வேட்டைக்காரன்’ படத்தை விஜய்க்கே சன்டிவி காமிக்கலையாமே?
அவங்க விஜய எப்படியாவது காப்பாத்திடலாம் என்று பார்க்கிறாங்க என்று சொன்னனில்லை...
குமுதத்தில் நடிகை அனுஷ்கா பேட்டி...
"வேட்டைக்காரன் படத்தோட கதை என்னான்னு கேட்டு என்னை சிக்கல்ல மாட்டி விட பாக்குறீங்க.. அதை சொன்னா இயக்குனர் என்னை வேட்டையாடி விடுவார்.."
reporter : ஐயோ ஐயயோ.. சும்மா காமடி பண்ணாத தாயி.. விஜய் படத்துல கதை அப்படின்னெல்லாம் ஒன்னு இருக்குமா என்ன?
"வேட்டைக்காரன் படத்தோட கதை என்னான்னு கேட்டு என்னை சிக்கல்ல மாட்டி விட பாக்குறீங்க.. அதை சொன்னா இயக்குனர் என்னை வேட்டையாடி விடுவார்.."
reporter : ஐயோ ஐயயோ.. சும்மா காமடி பண்ணாத தாயி.. விஜய் படத்துல கதை அப்படின்னெல்லாம் ஒன்னு இருக்குமா என்ன?
NDTV TV FLASH NEWS:
Bin Laden talks to ndtv
he was quoted saying
"VETTAIKARAN" release kum engalukum endha samdhamum illa,
naanga andha alavuku bayangaramanavangalum illai.
Bin Laden talks to ndtv
he was quoted saying
"VETTAIKARAN" release kum engalukum endha samdhamum illa,
naanga andha alavuku bayangaramanavangalum illai.
வேட்டைக்காரன் பஞ்ச்..
ஒருத்தன மட்டும் கொலைபண்ணினா அவன் கொலைகாரன்...
படம் பார்க்கிற எல்லாரையும் கொலைபண்ணினா அவன்தான் வேட்டைக்காரன்.
2020 ஆண்டு.. குழந்தை:-அப்பா எனக்கு ஒரு பேய்க்கதை சொல்லுங்க... அப்பா:-ஒரு காலத்தில விஜய்னு ஒரு ஹீரோ இருந்தான்...
குழந்தை:-அய்யய்யோ பயமா இருக்குப்பா, இன்னைக்கு இது போதும்..
வேட்டைக்காரன் பாடல்:
”போஸ்டர் பாத்தா தாங்க மாட்ட,
ட்ரெய்லர் பாத்தா தூங்க மாட்ட,
படம் பாத்தா வீடு போய் சேர மாட்ட...”
படம் பார்த்த பின்பு:
“நிக்காம ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
வாரேன் பாரு வேட்டைக்காரன்!.”
திரையரங்கிலிருந்து தப்பித்த பின்பு:
”என் உச்சி மண்டையில சுர்ர்ருங்குது
படத்த பார்க்கையில கிர்ர்ருங்குது,
டர்ர்ருங்குது”
இறுதியில் படத்தயாரிப்பாளர் நடிகர் விஜயிடம்:
”நான் அடிச்சா தாங்க மாட்ட,
மவனே இனி நீ நடிக்க வர மாட்ட
மக்களை வாழு வாழு வாழ விடு
வாரேன் பாரு'கொலைகாரன்'
”போஸ்டர் பாத்தா தாங்க மாட்ட,
ட்ரெய்லர் பாத்தா தூங்க மாட்ட,
படம் பாத்தா வீடு போய் சேர மாட்ட...”
படம் பார்த்த பின்பு:
“நிக்காம ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
வாரேன் பாரு வேட்டைக்காரன்!.”
திரையரங்கிலிருந்து தப்பித்த பின்பு:
”என் உச்சி மண்டையில சுர்ர்ருங்குது
படத்த பார்க்கையில கிர்ர்ருங்குது,
டர்ர்ருங்குது”
இறுதியில் படத்தயாரிப்பாளர் நடிகர் விஜயிடம்:
”நான் அடிச்சா தாங்க மாட்ட,
மவனே இனி நீ நடிக்க வர மாட்ட
மக்களை வாழு வாழு வாழ விடு
வாரேன் பாரு'கொலைகாரன்'
நன்றி-http://sms4vijay.blogspot.com
.
20 comments:
superabooo
நன்றி அனானி
அருமை நண்பா வெகுவாக ரசித்துச் சிரித்தேன்.
தம்பி நான் சொல்லிறத கேளு.....
முடியாது....
விஜயை வைச்சு காமடி பண்ணாத..
முடியாது....
அவர்தான் எதிர்கால முதல்வர்
முடியாது....
எதிர்காலத்தில உன்னைத்தேடி ஆட்டோ வரும்....
முடியாது....
என்னடா ஒரே முடியாது என்கிறாய் ??
விஜயும் காமெடியும் ஒன்னு...
முதல்வர் கனவு வெறும் மண்ணு...
ஆட்டோ இலங்கைக்கு வரதடா கண்ணு...
வரட்டாங்கண்ணா
//அருமை நண்பா வெகுவாக ரசித்துச் சிரித்தேன்.//நன்றி மாதவன்
//விஜயும் காமெடியும் ஒன்னு...
முதல்வர் கனவு வெறும் மண்ணு...
ஆட்டோ இலங்கைக்கு வரதடா கண்ணு...//ஹஹா என்னங்கன்னா கவிதையெல்லம் போட்டு அசத்துறிங்க..நாங்க வெள்ளைவான் இருக்கிற ஊரில இருக்கம் ஆட்டோவுக்கு எல்லாம் பயப்படமாட்டம்..
ஆனாலும் விஜய் ரொம்ம நல்லவர் எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறார் . நக்கல் நல்லது
Suparrrrrrrrrrrrrrrrrr da mucheeeeeeeeeeeee
Osama's comedy is awesome...
Had a hearty laugh
//ஆனாலும் விஜய் ரொம்ம நல்லவர் எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறார் . நக்கல் நல்லது//
நன்றி கோணங்கி
நன்றி Muthulinkam
//Osama's comedy is awesome...//நன்றி Maha..எனக்கும் பிடிச்சது அந்த ஜோக்தான்..
நன்றி.....
http://sms4vijay.blogspot.com/
ஒசாமா ஜோக்கும், பேய்கதை ஜோக்கும் டாப்பு... கலக்கல்...
நன்றி நாஞ்சில் பிரதாப்
நன்றிhttp://sms4vijay.blogspot.com/.. உங்கள் படைப்புக்கள் சிலதை பயன்னபடுத்த அனுமதித்தற்க்கு..
How This....
Women:Iya,ennaku thali picha kodunga..
Theatre Owner:Atha enkitta en ma solra??..
Women:Theatre ulla en purushan VETTAIKARAN padam parka poirukaru adhan..
அது என் படைப்பு அல்ல ........
இது orkut, facebook,twitter அதில் இருந்து எடுத்தது....
சிலது மட்டும் எனது ...
இங்கு என் பெயர் சொல்ல முடியது...... :(
ஹஹஹா நல்லஜோக்...ரூம்போட்டு ஜோசிப்பீங்களோ...
Post a Comment